Maklumat Berkaitan Sistem Aduan Pekerja (SiAP) dalam Bahasa Tamil
Mari bantu rakan & saudara kita yang lebih mudah memahami dalam bahasa Tamil, dalam usaha melawan penindasan majikan, dengan sebarkan maklumat Sistem Aduan Pekerja (SiAP) dalam bahasa Tamil! சியாப்-கு தொடர்பு கொள்ளுங்கள் (011-10767989) சியாப் 10 கேள்விகளும் அதற்க்கான விடைகளும் 1. ‘சியாப்’ என்றால் என்ன? சியாப் என்றால் தொழிலாளர் புகார் முறையாகும். தொழிலாளர்களுக்கு பிரச்சனை இருந்தால் சியாப் அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். புகாரைப் […]